பாலத்துக்கு அடியில் 400 உயிர்கள் - களத்தில் குதித்த இந்திய ராணுவம்

x

குஜராத் பாலம் விபத்தில் 15 மணி நேரத்துக்கும் மேலாக தொடரும் மீட்பு பணி/மோர்பியில் நேற்று மாலை 6.40 மணியளவில் சரிந்து விழுந்த தொங்கு பாலம், மோர்பி பால விபத்தில், சுமார் 400 பேர் ஆற்றில் விழுந்துள்ளதாக தகவல்,இதுவரை 140க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்பு,144 ஆண்டுகள் பழமையான பாலத்தில், புதுப்பிக்கப்பட்ட 4 நாட்களில் விபத்து


Next Story

மேலும் செய்திகள்