ஒரே நாளில் 400 பேர் பலி - ஜப்பானை மிரட்டும் BF.7 வைரஸ்

x

ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஜனவரி 1 முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கொரோனா நிலவரம் குறித்து ஜப்பான் வாழ் தமிழர்கள் கூறுவதை தற்போது பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்