17 நிமிடத்தில் 40 செய்திகள்... மாலை தந்தி செய்திகள்

x
  • புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத்தலைவர் தான் திறக்க வேண்டும்... பிரதமர் அல்ல... காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்...
  • தஞ்சை கீழஅலங்கம் பகுதியில் பாரில் மதுபானம் வாங்கி குடித்த முதியவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு... வட்டாட்சியரை மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு...
  • சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் நாளை முதல் உண்ணாவிரதம்.... பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்...
  • ஜுன் 14-ம் தேதி ம.தி.மு.க தலைமைக்கழக நிர்வாகிகள் தேர்தல்... ஜுன் 1-ல் வேட்பு மனு பெறப்படும் என ம.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவிப்பு...
  • குடிநீர் விற்பனையை தொடங்க ஆவின் நிறுவனம் முடிவு... குடிநீர் பாட்டில் விற்பனைக்கான ஒப்பந்தப்புள்ளி வெளியீடு...
  • ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை... எஸ்பிஐ வங்கி அறிவிப்பு...

Next Story

மேலும் செய்திகள்