ஒரே நேரத்தில் மோதிய 4 வாகனங்கள்..இப்படியும் விபத்து நடக்குமா? குலைநடுங்க வைக்கும் காட்சி

x

கேரள மாநிலம் மலப்புரம் அருகே, நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் குட்டிபுரம் -திரூர் சாலையில், 2 கார் உள்ளிட்ட நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்