சென்னை மதுரவாயல் அருகே அடுத்தடுத்து 4 லாரிகள் மோதி விபத்திற்குள்ளானதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.