ஜீப்பை கவிழ்த்த காட்டு யானை.. வாகனம் உள்ளே இருந்த 4 பேர்...உறைய வைக்கும் திக்.. திக்.. நிமிடம்!

x

4 people narrowly escape after wild elephant overturns jeep in Kerala. கேரளா மாநிலம் அட்டப்பாடி பகுதியில் காட்டு யானை ஒன்று, ஜீப்பினை இடித்து கவிழ்த்தது. இதில் ஜீப்பில் இருந்த 4 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதனிடையே பாலக்காட்டு பகுதியிலுள்ள வெள்ளமாரி குடியிருப்பு பகுதியில், காட்டு யானைகள் உலாவிய வீடியோ வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்