கரூர் IT ரெய்டு..கும்பலாக வந்த தொண்டர்கள்..பெண் உட்பட 4 IT அதிகாரிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

x

4 வருமானவரித்துறை அதிகாரிகள் க ரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.வருமானவரித்துறையினர் சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திமுகவை சேர்ந்தவர்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. தற்போது கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்