அரசு காப்பகத்தில் துணியெடுக்க சென்ற 4 சிறுவர்கள் அப்படியே எஸ்கேப் - பரபரப்பான ராணிப்பேட்டை

x

ராணிப்பேட்டை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து 4 சிறுவர்கள் தப்பியோட்டம்

சிறுவர்கள் குறித்து குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் புகார்

வழக்குபதிவு செய்து சிறுவர்களை தேடி வரும் ராணிப்பேட்டை போலீசார்


Next Story

மேலும் செய்திகள்