தமிழகத்திற்கான 6 ராஜ்யசபா எம்.பி.க்கள் தேர்வு

தமிழகத்தில் இருந்து 6 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு

தமிழகத்தின் 6 ராஜ்யசபா எம்.பி.க்கள் தேர்வு

13 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்ததில் 7 பேரின் மனுக்கள் நிராகரிப்பு

தமிழகத்தில் இருந்து 6 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு

திமுக வேட்பாளர்கள் கிரிராஜன், கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு

அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் மற்றும் தர்மர் மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளனர்

காங்கிரஸ் சார்பில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகிறார் ப.சிதம்பரம்

X

Thanthi TV
www.thanthitv.com