3வது ஒருநாள் போட்டி - இந்தியா பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு
3வது ஒருநாள் போட்டி - இந்தியா பேட்டிங்
Published on

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இன்று நடக்கிறது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com