3வது முழுமைத் திட்டம் "வட சென்னைக்கு முக்கியத்துவம்" - "QR Code வாயிலாக கருத்து தெரிவியுங்கள்"

x
  • சென்னை, மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே, அமைச்சர் சேகர்பாபு, சென்னை பெருநகரின் 3ம் பெருந்திட்ட தொலைநோக்கு ஆவண விழிப்புணர்வு கையேட்டினை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி, QR Code வாயிலாகவும் மற்றும் இணைய வழி வாயிலாகவும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வலியுறுத்தினார்.
  • தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள மூன்றாவது முழுமைத் திட்டத்தில் வடசென்னை பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்