19 நிமிடத்தில் 38 செய்திகள்... மாலை தந்தி செய்திகள் | Thanthi Evening News

x

சேலத்தில் விடிய விடிய மது விற்பனை நடந்த அரசு மதுபான கடை பாருக்கு பூட்டு...

குடிமகன்களுடன் சேர்த்து பூட்டு போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினரால் பரபரப்பு...


முதலமைச்சர் ஸ்டாலின் மே 20ஆம் தேதிக்கு பிறகு லண்டன் பயணம்...

தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை சந்திக்க இருப்பதாக தகவல்....


தவறான சிகிச்சையால் குழந்தையின் கால் செயலிழந்ததாக சென்னை காவலர் போராட்டம் நடத்திய விவகாரம்....

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை மீது எந்தப் புகாரும் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை...


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் அருவி போல் கொட்டும் நீர்...

கோடை வெயிலுக்கு இதமாக குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்...


Next Story

மேலும் செய்திகள்