🔴LIVE : நடிகர் பாக்யராஜ் நடிக்கும் 3.6.9. படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா | 369

x

நடிகர் பாக்யராஜ் நடிக்கும் 3.6.9. படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

பிஜிஎஸ் புரொடக்சன்ஸ் - பிரைடே பிலிம் ஃபேக்டரி தயாரித்து இயக்குநர் சிவா மாதவ் இயக்கத்தில் நடிகர் பாக்யராஜ் நடிக்கும் படம் 3.6.9.

3.6.9 படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெறுகிறது.



Next Story

மேலும் செய்திகள்