16 நிமிடத்தில் 36 செய்திகள்.. மாலை தந்தி செய்திகள்

x
  • 71 வயதான பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்... உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது...
  • தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பாபு... நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்...
  • மிகச்சிறந்த, நல்ல நடிகரை திரையுலகம் இழந்து விட்டது...
  • மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மயக்கவியல் துறை துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன் சஸ்பெண்ட்... பாலியல் தொந்தரவு அளிப்பதாக 41 மாணவிகள் புகார் அளித்த நிலையில் மருத்துவமனை டீன் ரத்னவேல் நடவடிக்கை...காலமான நடிகர் சரத்பாபு குறித்து திரையுலகினர் கண்ணீர்...

Next Story

மேலும் செய்திகள்