#Justin|| கர்நாடகாவில் புது புயலை கிளப்பிய 31 காங்கிரஸ் MLA-க்கள்

x
  • கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதில் நீடிக்கும் இழுபறி
  • சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி
  • முதல்வரை தேர்வு செய்ய, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் வழங்கி, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • முதல் முறை எம்எல்ஏக்கள் 31 பேர் டி.கே.சிவகுமார் முதல்வராக வேண்டும் என விருப்பம்
  • புதிய எம்.எல்.ஏ.க்களின் முடிவை கேட்டுள்ள கட்சி மேலிடம்

Next Story

மேலும் செய்திகள்