மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.06.2025) | 1PM Headlines | ThanthiTV
மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.06.2025) | 1PM Headlines | தந்திடவே
- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திடீர் சந்திப்பு...
- தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி அருகே தொழிற்சாலையில் ரியாக்டர் வெடித்து பயங்கர விபத்து...
- தஞ்சாவூரில் தனியார் பள்ளியில் ஆசிரியர் கண்டித்ததாக கூறி 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை...
- திருப்பூர் மாவட்டம் குப்பாண்டம்பாளையத்தில் துப்பாக்கிகளுடன் பதுங்கியிருந்த 2 பீகார் இளைஞர்கள் கைது...
- அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு குற்றவாளி ஞானசேகரனின் வீட்டை அளவீடு செய்யும் அதிகாரிகள்...
- முழுக் கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக உபரிநீர் திறப்பு...
- டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு...
- க்ரவுட் ஸ்ட்ரைக் ஸ்பா ஜிடி 3 சாம்பியன்ஷிப்“ போட்டியில் “Pro-Am“ பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி முதலிடம்...
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது...
- டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு...
- ஜம்மு-காஷ்மீரில் புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை முன்பதிவுக்காக திரளான பக்தர்கள் குவிந்தனர்.
- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்தார்.
Next Story
