கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை ஆசாமிகள் 3 பேர் சேர்ந்து இளைஞர் ஒருவரை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.