#BREAKING | ஏர்போர்ட்டில் சிக்கிய 3 கிலோ தங்கம் - சென்னையில் பரபரப்பு

x

சென்னை விமானநிலையத்தில், மஸ்கட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.33 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

தங்கத்தை கம்பி வயர் போல மாற்றி, அதனை சூட்கேஸில் வைத்து தைத்து கடத்தல்.

3 கிலோ தங்கத்தை கடத்தி வந்த 2 இளைஞர்களை கைது செய்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்