ஒரே இரவில் 3 ஜல்லிக்கட்டு காளைகள் கடத்தல்... மர்மநபர்கள் கடத்தி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி

x

மதுரை பாலமேடு பகுதிகளில், சரக்கு வாகனங்களில் ஜல்லிகட்டு காளைகளை கடத்திச் சென்ற மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பாலமேடு அடுத்த முடுவார்பட்டி பகுதியில், ஒரே இரவில் 3 ஜல்லிக்கட்டு காளைகள் திருடு போயிள்ளதைக் கண்டு, காளை வளர்ப்போர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காளைகளை கடத்திச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்