இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2வது டி20 - வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்திய அணி?

x

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2 ஆவது டி20 போட்டி, நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் வென்று தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, தொடரை கைப்பற்றும் நோக்கில் களமிறங்குகிறது. அதேசமயம் வெற்றிப்பாதைக்கு திரும்பி, தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்நிலையில் பும்ராவின் உடல்தகுதி குறித்து கவலைப்பட தேவையில்லை என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளதால், பும்ரா இன்று களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது


Next Story

மேலும் செய்திகள்