நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் 2வது பாடல் வெளியீடு | vadivelu

x

நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம், டிசம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் வடிவேலு பாடியுள்ள அப்பத்தா என்ற முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள 'பணக்காரன்'

என்ற 2வது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து வடிவேலு பாடியுள்ள இந்த பாடலும், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்