பிபிசி செய்தி நிறுவனத்திற்கு 2வது நாளாக செக்... பாஜகவை குற்றம் சொல்லும் எதிர்க்கட்சிகள் - தொடரும் சோதனை

• பிபிசி செய்தி நிறுவனத்தில் 2வது நாளாக சோதனை • 24 மணி நேரத்தை கடந்து தொடரும் வருமான வரித்துறை ஆய்வு • வரி ஏய்ப்பு புகாரால் சோதனை என வருமான வரித்துறை விளக்கம் • சோதனைக்கு முழு ஒத்துழைப்பு என பிபிசி தரப்பில் விளக்கம் • பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதாக எதிர்கட்சிகள் கண்டனம்
X

Thanthi TV
www.thanthitv.com