வெதர்மேன்-யிடம் 2K கிட்சுகள் குறும்பு"விடுமுறை பற்றி கேட்காதீங்க" பிரதீப் ஜான் பதிவு | weatherman

x

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானின் வானிலை அறிக்கையால் ஏமாற்றமடைந்த பள்ளி மாணவர்கள், அவரது பதிவுகளில், 'பள்ளி மாணவர்களின் வில்லன் பிரதீப் ஜான்' என்பது போன்ற பின்னூட்டங்களை இட்டுள்ளனர். இதை சுட்டிக் காட்டி பதிவிட்டுள்ள பிரதீப் ஜான், தற்போதைய 2K கிட்சுகள் மிக மோசம் என பதிவிட்டுள்ளார். தன்னிடம் விடுமுறை குறித்து எதுவும் கேட்க வேண்டாம் என்றும், ஆட்சியர்களின் வீடுகளின் முன்பு டேங்கர் லாரிகளின் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்தால், அவர்கள் விடுமுறை விடுவார்கள் எனவும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்