கொரோனா நோய் தொற்றால் மேலும் 29 பேர் பலி!

x

கொரோனா நோய் தொற்று - இன்றைய நிலவரம்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர் - 6,248, மொத்த எண்ணிக்கை 4.42 கோடி

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றுக்கு பலியானவர் எண்ணிக்கை - ௨௯

கொரோனா நோயில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் - 98.67 %

நோய் தொற்றுதல் விகிதம் தற்போது - 0.15%

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2,30,419 கொரோனா சோதனைகள்

இந்தியாவில் இதுவரை 220.66 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன - மத்திய சுகாதார அமைச்சரகம்


Next Story

மேலும் செய்திகள்