🔴LIVE : 273 வது வீரத் தியாகி திப்பு ஜெயந்தி விழா - வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்பு

x

273 வது வீரத் தியாகி திப்பு ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேருரை ஆற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வருகை புரிந்துள்ளார் முன்னதாக கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார் தற்போது அந்த காட்சிகளை நேரலையில் காணலாம்.


Next Story

மேலும் செய்திகள்