சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 266-வது பிறந்த நாள்- மலர் தூவி முதல்வர் மரியாதை
அழகுமுத்துக்னோனின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
அமைச்சர்கள், சென்னை மேயர், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பு
Next Story