2,668 அடி உயர மலையில் மகா தீபம்.. விண்ணை பிளந்த அரோகரா கோஷம்.. ஜோதியாக காட்சியளிக்கும் அண்ணாமலையார்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் விண்ணதிர, மகா தீபம் ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com