#BREAKING | "ஓராண்டில் 264 தமிழக மீனவர்கள் கைது" - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

x

2022ஆம் ஆண்டில் இதுவரை 264 தமிழக மீனவர்கள் கைது , எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் கைது என இலங்கை கடற்படை விளக்கம், தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 36 படகுகள் பறிமுதல்,கைப்பற்றப்பட்ட படகுகள், சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய தரப்பிடம் ஒப்படைப்பு


Next Story

மேலும் செய்திகள்