அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு 26 எச்சரிக்கைகள்..!

x

குடித்துவிட்டு வேலைக்கு வரும் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள் மீது வேலைநீக்கம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அரசுப் பேருந்து ஊழியர்கள் குடித்துவிட்டு பணிசெய்வதாக பல இடங்களில் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர், அண்மையில் அனைத்து கிளைகளின் மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்