25வது பெண் கிராண்ட் மாஸ்டர் பட்டம்... தமிழக செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ அசத்தல்

x

தமிழக செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ, இந்தியாவின் 25வது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆகி அசத்தியுள்ளார். அகில இந்திய செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்வீடனைச் சேர்ந்த எரிக் ஹெட்மனை சவீதா தோற்கடித்தார். இதன்மூலம், கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தையும் எட்டிய சவீதா, இந்தியாவின் 25வது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆகியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்