#BREAKING || தோட்டத்தில் தோண்ட தோண்ட 2,500 கிலோ கஞ்சா.. சாத்தான்குளத்தில் அதிர்ச்சி

x
  • தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே 2,500 கிலோ கஞ்சா பறிமுதல்
  • தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்ட கஞ்சா மூட்டைகளை கைப்பற்றியது காவல்துறை
  • மதுரை கீரைத்துறையில் கைதானவர் அளித்த தகவலின் அடிப்படையில் வேலன்புதுக்குளம் கிராமத்தில் போலீசார் சோதனை
  • தோட்டத்தில் 50 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல்
  • இது தொடர்பாக, மதுரையில் 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருவதாக தகவல்

Next Story

மேலும் செய்திகள்