கிண்டி சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு ரூ.240 கோடி அதிகரிப்பு..

x

கிண்டி சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு ரூ.240 கோடி அதிகரிப்பு

சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு மருத்துவ கருவிகள், உபகரணங்கள் வாங்க 146 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளுக்கு 230 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், 240 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் புதிதாக அமைய இருக்கும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு 327 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்