236 ஊழியர்கள் பணி நீக்கம் - ஆவின் நிர்வாகம் அதிரடி | Aavin

x

ஆவினில் சட்டவிரோதமாக நியமனம் செய்யப்பட்ட 236 பேர் பணி நீக்கம் - ஆவின் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப் பிரிவு 81ன் கீழ் பணி நியமன ஆணையை ரத்து செய்து உத்தரவு

அப்போதைய ஆவின் நிர்வாக மேலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு

மோசடிக்கு துணையாக இருந்த 26 அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆவின் நிர்வாகம் பரிந்துரை

2020-21 அதிமுக ஆட்சி காலத்தில் சட்டவிரோதமாக பணி நியமனம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

8 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் முறைகேடாக பணி பெற்றதாகவும் புகார்

குற்றச்சாட்டு, புகார் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், பால்வளத்துறை ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

அறிக்கையில் அடிப்படையில் முறைகேடாக பணி நியமனம் பெற்றவர் மீது நடவடிக்கை என விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்