23 பேர்..ரூ.2 கோடியே 74 லட்சம்..கள்ளக்குறிச்சியில் ராஜஸ்தான் நபரால் பரபரப்பு

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில், ஜவுளிக்கடை நடத்தும் பிரகாஷ்சிர்வி என்பவர், கடன் வாங்கி திரும்பித்தர மறுப்பதாக, ஏராளமானோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தியதில், ராஜஸ்தானை சேர்ந்த பிரகாஷ்சிர்வி, 23 பேரிடம் 2 கோடியே 74 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து பிரகாஷ்சிர்வியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்