இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23-08-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headline

x

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது, சந்திரயான்-3 .....


நிலவின் தென்துருவ பகுதியை தொட்டு, புதிய மைல்கல்லை எட்டிய இந்தியா.....


நிலவில் தரை இறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரை இறங்கியது...


சந்திரயான்-3 வெற்றி, இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்.....


இந்தியாவின் மாபெரும் சாதனை, உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.....


இஸ்ரோ தலைவர் சோம்நாத்திடம் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார், பிரதமர் மோடி....


Next Story

மேலும் செய்திகள்