புத்தாண்டு முன்னிட்டு நடத்தப்பட்ட மீன் ஏலம்... ரூ.2.23 கோடிக்கு ஏலம் போன சூரை மீன்

x

புத்தாண்டு முன்னிட்டு நடத்தப்பட்ட மீன் ஏலம்... ரூ.2.23 கோடிக்கு ஏலம் போன சூரை மீன்

சுற்றிலும் நீரால் சூழப்பட்ட தீவு தேசமான ஜப்பானில் ஆண்டு தோறும் புத்தாண்டை முன்னிட்டு, சூரை மீன் ஏலம் நடத்தப்படுவது வழக்கம். அப்படி இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஏலத்தில் 212 கிலோ கொண்ட சூரை மீன் சுமார் இரண்டு கோடியே 23 லட்சத்திற்கு ஏலம் போனது. ஆனால் இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு 25 கோடிக்கு சூரை மீன் ஏலம் போன தான் தற்போது வரை நடத்தப்பட்ட மீன் ஏலத்தில் அதிகபட்சமாக இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்