மருதுபாண்டியர்களின் 221வது குருபூஜை - டிஐஜி, எஸ்.பி கண்ட்ரோலில் சிவகங்கை | Marudhupandiyar

x

மருதுபாண்டியர்களின் 221வது குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஐஜி, எஸ்.பி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி செந்தில்குமார், மருதுபாண்டியர்களின் நினைவு தினத்திற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அஞ்சலி செலுத்த வருபவர்கள் காவல்துறை அறிவுறுத்திய வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்