22 கீ.மிக்கு துறைமுக இணைப்பு பாலம்..தொட்டு தொட்டு ஆய்வு செய்த துணைமுதல்வர்..மும்பையில் பிரமாண்டம்

x

மும்பையில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட துறைமுக இணைப்பு பால பணிகளை மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்ம் நேரில் ஆய்வு செய்தனர். 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழி பாதையுடன் கட்டப்படும் இப்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்த நிலையில் அப்பாலத்தில் சோதனை ஓட்டமாக பேருந்து பயணத்தை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் அப்பாலத்தில் நடைபெற்ற வண்ணமிகு வாண வேடிக்கை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்