பானிபூரி விற்கும் 21 வயது பிடெக் பட்டதாரி பெண்.....புல்லட்டில் வந்து பானிபூரி விற்று அசத்தும் இளம்பெண்...

x

பிடெக் பட்டதாரியான 21 வயது இளம்பெண் புல்லட்டில் வந்து பானிபூரி விற்று இணையத்தில் வைரலாகியுள்ளார்... டாப்சி உபாத்யாய் என்ற டெல்லியைச் சேர்ந்த இளம்பெண், அலுவலகங்களைத் தேடி அலையாமல் தானே சொந்தத் தொழிலில் இறங்கி விட்டார்... அதற்காக அவர் கையிலெடுத்தது, தற்போது சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் பானிபூரி வியாபாரத்தைத் தான்... அதிலும் அவர் புல்லட்டில் வந்திறங்கி பானிபூரி விற்கும் ஸ்டைலில் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்