20 வது நாள் பயணம்.. 20 ஆயிரம் அடி உயரம்... சாதனை படைத்த 'முத்தமிழ் செல்வி' - தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக வீடியோ

x

20 வது நாள் பயணம்.. 20 ஆயிரம் அடி உயரம்... சாதனை படைத்த 'முத்தமிழ் செல்வி' - தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக வீடியோ

விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி எவெரெஸ்ட்டில் சுமார் 20 ஆயிரத்து 75 அடி தூரம் ஏறி சாதனை படைத்துள்ளார். அங்கிருந்து தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக வீடியோ அனுப்பியுள்ள முத்தமிழ் செல்வி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, மற்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்...


Next Story

மேலும் செய்திகள்