2024 தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் நகரும் சூழலில், மீண்டும் மூன்றாவது அணி என்ற கோஷம் எழுந்துள்ளது. இது சாத்தியமா...? அரசியல் கட்சிகளின் நிலையென்ன...? என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.