"2024 மக்களவை தேர்தல்" - நடிகை கங்கனா ரனாவத் பரபரப்பு பேச்சு

"2024 மக்களவை தேர்தல்" - நடிகை கங்கனா ரனாவத் பரபரப்பு பேச்சு
Published on

2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதாக நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கங்கணா ரணாவத், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் குறித்து மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த 2019ம் ஆண்டு என்ன நடந்ததோ, அதுவே 2024 தேர்தலிலும் நடக்கும் என்றும் கங்கணா குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com