செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,000 கன அடி உபரி நீர் திறப்பு, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 4,200 கன அடியாக உள்ளது, ஏற்கனவே 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக ஆயிரம் கன அடி நீர் திறப்பு