#JUSTIN || அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் ..போக்குவரத்து துறை புதிய தகவல்..!

x
  • அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் பெறுவதற்கு எந்த தடையும் இல்லை. போக்குவரத்து துறை தகவல்.
  • 2000 ரூபாய் நோட்டுகளை பயணிகள் கொடுக்கும் பட்சத்தில் பெற்றுக் கொள்ளப்படும்.
  • பேருந்தில் 2000 ரூபாய் நோட்டுகளை நடத்துனர்கள் பெறக்கூடாது என வழங்கப்பட்ட சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டதாக போக்குவரத்து தகவல்.

Next Story

மேலும் செய்திகள்