பாப் கட் செங்கமலம் யானைக்கு 20 லட்சத்தில் நீச்சல் குளம் - வெயிலுக்கு குளியல் போட்ட காட்சிகள்..!

x

மன்னார்குடி ராஜகோபால சாமி கோயிலில், செங்கமலம் யானைக்காக. இந்து சமய அறநிலைத் துறை சார்பில் 20 லட்ச ரூபாய்க்கு மதிப்பில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் குளத்தில், கோயில் யானை செங்கமலம் உற்சாகமாக குளியல் போட்டது.


Next Story

மேலும் செய்திகள்