20 மணி நேரம் ரெய்டு.. விடிய விடிய விசாரணை.. இப்போது பொன்முடி எப்படி உள்ளார்? - RS பாரதி தகவல்

x

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி - செய்தியாளர் சந்திப்பு

அமைச்சர் பொன்முடி நலமுடன் இருக்கிறார்- திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

அமைச்சர் பொன்முடி மிகவும் தெம்பாக இருக்கிறார்

திமுகவினருக்கு சிறைசாலை, விசாரணை ஒன்றும் புதிதல்ல- பார்த்து பழக்கப்பட்டவர்கள் தான்


Next Story

மேலும் செய்திகள்