2 முறை கோப்பை வென்ற அணி...முதல் சுற்றிலேயே வெளியேறிய பரிதாபம்

x

2 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதனிடையே, சாம்பியனாக வேண்டும் என்றால், நிறையவே உழைக்க வேண்டும் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்