எதிரெதிரே வந்த 2 டெம்போ வண்டிகளால் பைக்கில் சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம் -'கை' மீது ஏறி இறங்கிய கொடூரம்

x

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்தது. இருசக்கர வாகனத்தில் பயணித்த சிறுவன் கீழே விழுந்ததில், சிறுவனின் கைது மீது மற்றொரு மினி டெம்போ ஏறிச் சென்றது.


Next Story

மேலும் செய்திகள்