"செந்தில் பாலாஜி மனைவி கொடுத்த 2 ஆப்ஷன்கள்.." அமைச்சர் மா..சுப்பிரமணியன் சொன்ன தகவல்

x

அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு

"செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பது அவரது குடும்பத்தினர் விருப்பம்"

"செந்தில் பாலாஜி குடும்பத்தினரின் தனிப்பட்ட விருப்பத்தில் நாம் தலையிட முடியாது"

"ஜெயக்குமாரை கைது செய்தது ஏன் என்பதை அனைவரும் அறிவர்"


Next Story

மேலும் செய்திகள்