"ஓபிஎஸ்-க்கு ஈபிஎஸ் புதிதாக கொடுக்க போகும் 2 கவுன்ட்டர்கள்" - ப்ரியன்

x

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் மேல்முறையீடு .

ஈபிஎஸ் மேல்முறையீடு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது.

அனைத்து தரப்பினரும் வாதம் செய்ய தலா ஒரு மணி நேரம் ஒதுக்கீடு.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்- ஈபிஎஸ் தரப்பு.

யூகங்களின் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்- ஈபிஎஸ் தரப்பு.

அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியிருப்பது தவறானது- ஈபிஎஸ் தரப்பு


Next Story

மேலும் செய்திகள்